One Name Lyrics

Anirudh Ravichander, Super Subu Jailer 2 Tamil
One Name cover
Rating: 5/5 (1)

One Name lyrics

(கோரஸ் - ஆரம்பம்)
ஸேரா செக்கு ஸேரா
ஸேரா செக்கு ஸேரா
ஸேரா செக்கு ஸேரா, ரா செக்கு ஸேரா
ரா செக்கு ஸேரா, செக்கு ஸேரா செவா ரி வா
ஸேரா செக்கு ஸேரா, ரா செக்கு ஸேரா
ரா செக்கு ஸேரா, செக்கு ஸேரா செவா ரி வா

(சரணம் 1)
பூம்!
பறையடி செவுல கிழிக்குதா?
சரவெடி தரைய பொளக்குதா?
ஒருத்தன திரையில் பாக்கத்தான்
தன்னால ஃபோமோ உண்டாகுதா?

பேங்!
அரை சதம் கடந்த ஆளுடா!
சரித்திரக் கருப்புத் தோலுடா!
லெகசிய அலசிப் பாத்துட்டா
பினோமினா தான்டா!

ஹேட்-லையும் நெருப்பா செடியா மொளச்ச
மாஸ்-ஸுதான் தலைவன் பயாலஜி
கேட் எல்லாம் தவுடா பொடியா
ஒடச்சு நிக்கிறான்
ஃப்ரேம பாருங்க ஜி

ஹே உச்சக்கட்ட ஆரா
அறுவடைய பார்ரா
ஒத்த டைனோசர்ரா
எதிர நிக்க யார்ரா?

எறங்கிட்டா...
அன்ஸ்டாப்பபிள், அன்பிரேக்கபிள்
தலைவன் நிரந்தரம்

(ஹுக்)
எம்விபி!
ஒன் நேம் டு ரூல் தி கேம்
ஹி காட் தட் ஃபயர், காட் தட் ஃப்ளேம்

(கோரஸ்)
ஸேரா செக்கு ஸேரா, ரா செக்கு ஸேரா
ரா செக்கு ஸேரா, செக்கு ஸேரா செவா ரி வா (x2)
ஸேரா செக்கு ஸேரா

(சரணம் 2)
அதிரடி பேச்சு ரீச்சுதான் தெறிக்க
மறுநொடி வீச்சு மூச்சத்தான் பறிக்க
எவன் கணிச்சான்?
தனிவழி, நம்மாளு கோர்-ரு!

ஒரே ஒரு ரவுண்டு மட்டும்தான் தவறும்
மறுமுறை தோத்துப் பாத்ததில்ல எவனும்!
இவன் ஜெயிச்சா
உலகமே கொண்டாட்ட மோடு!

டாப்-ல தனியா இருந்தா கசக்கும்
ஃபன்னுக்கா எறங்கி வந்தாகணும்
கேப்-ல நைஸா கவுக்க நெனைக்கும்
ஆளெல்லாம் பொரட்டி பந்தாடணும்

கெட்டவனப் பாத்து
அட்டவன போட்டு
கிளாஸ் அவுத்துக்காட்டு
ஸ்னைப் அடிக்கும் ஷாட்டு!

ஒரசிட்டா...
இன்ஃப்ளேமபிள், அன்டேமபிள்
தலைவன் நிரந்தரம்

(முடிவு / ஹுக்)
எம்விபி!
உன் அழும்ப பாத்தவன்
ஒன் நேம் டு ரூல் தி கேம்
உன் கொப்பன் விசிலக் கேட்டவன்
ஹி காட் தட் ஃபயர், காட் தட் ஃப்ளேம்
உன் மவனோ பேரனோ
ஒன் நேம் டு ரூல் தி கேம்
ஆட்டம் போட வெப்பவன்
ஹி காட் தட் ஃபயர், காட் த ஃப்ளேம்

(கோரஸ் - முடிவு)
ஸேரா செக்கு ஸேரா, ரா செக்கு ஸேரா
ரா செக்கு ஸேரா, செக்கு ஸேரா செவா ரி வா (x2)
ஸேரா செக்கு ஸேரா

Music Video

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

"One Name" பாடலை Anirudh Ravichander, Super Subu பாடியுள்ளனர்.

"One Name" பாடல் "Jailer 2" இலிருந்து.

"One Name" பாடலின் வரிகளை Super Subu எழுதியுள்ளார் மற்றும் இசையை Anirudh Ravichander அமைத்துள்ளார்.

"One Name" பாடலின் இசை வீடியோவில் Rajinikanth, Vidya Balan நடித்துள்ளனர்.

Comments

Links are not allowed in comments.

No comments yet. Be the first to comment.

One Name - Song Information
One Name lyrics is from Jailer 2. The song is sung by Anirudh Ravichander, with music composed by Anirudh Ravichander, with lyrics written by Super Subu. This Tamil track offers an engaging musical experience for listeners. It was released on Sep 29, 2026 under the Sun Pictures label. The official music video is available for this song. It features Rajinikanth, Vidya Balan and is directed by Nelson Dilipkumar. This song adds to the soundtrack of Jailer 2.

One Name - Song Credits & Details

You May Also Like
  • No songs found.